பொதுவாக சந்தைப்படுத்துதல் அனைத்தும் கீழ்க்கண்ட நான்கு வகைகளுக்கு உட்பட்டுதான் இருக்கும்.
ஐடியாக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் புதுமையான சிந்தனைகளை, வணிக வடிவமாக்க இந்தியாவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் போட்டியை கென் 42 (ken 42) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.
இறைவன் தந்த இயற்கையானகாற்றை நாம் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். முகக் கவசம் அணிந்து வேறு நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த முடிவதில்லை, எளிதாக மூச்சு விட முடிவதில்லை. தொடர்ந்து முகக்கவசம் அணிய முடியாமல் தவிக்கிறோம். ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா வைரசுக்கு பயந்து நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது
கோவிட்-19 தொற்றின் மூலம் உலகையே அடங்கிக் கிடக்கச் செய்து பொருளாதார நலிவு ஏற்படக் காரணம் சீனாதான் என அமெரிக்கா குற்றஞ்சாட்ட, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை வரவேற்க பல நாடுகள் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது. சீனாவில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து கோடீஸ்வரியான செள குன்ஃபே
இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான சிறிய கடைகள் திறந்து வைத்து மக்களுக்கு சேவைகள் செய்தன என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் கடைகளை திறந்து வைக்காவிடில் பலருக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு பலரும் மறந்திருந்த மளிகை / கிரானா கடைகள் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிய ஆர்ம்பித்ததோடு அவர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி அதிநவீன இயந்திரங்களை கொண்டு குறைந்த விலையில் உயர்தரமான டிஷ்யூ பேப்பர்களை உற்பத்தி செய்து தருகிறோம்” என்றார். இந்த டிஷ்யூக்களில் பல ரகங்கள் உண்டு. பாக்கெட் டிஷ்யூ, கிச்சன் டிஷ்யூ ரோல், முக டிஷ்யூ மற்றும் டிஷ்யூ ரோல் போன்று பல தயாரிப்புகள்
வீட்டு உபயோகத்திற்கான சாதாரண செப்டிக் டேங்க் கட்டுவதற்கே உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை செலவாகும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் வியாபார நுணுக்கங்களை எவ்வாறு கற்று தெரிந்து கொள்வது?
கார்மெண்ட் இண்டஸ்டிரியில் வேஸ்டேஜ் குறைப்பது எப்படி, வேலை மற்றும் நேரத்தை எப்படி சேமிப்பது என்பதை சொல்லி தந்து உங்கள் கம்பெனியின் லாபத்தை கூட்டுவதுதான் இந்த ஸ்டார்ட்அப் கம்பெனியின் நோக்கம்.
ஊரடங்கு முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்படும் சூழலில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது கட்டாயமாகிறது. அத்தகைய சானிடைசர் கிருமி நாசினியை பலரும் கையால் தொட்டு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.