மதுரையில் ஏற்றுமதி, ஸ்டார்ட் – அப் கருத்தரங்கம்: சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்
மதுரை: தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட் - அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை மதுரையில் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிறன்று 'தினமலர் நாளிதழில் ஸ்டார்ட்-அப், ...