கார்மெண்ட்  இண்டஸ்டிரியில் வேஸ்டேஜ் குறைப்பது எப்படி, வேலை மற்றும் நேரத்தை எப்படி சேமிப்பது என்பதை சொல்லி தந்து உங்கள் கம்பெனியின் லாபத்தை கூட்டுவதுதான் இந்த ஸ்டார்ட்அப் கம்பெனியின் நோக்கம்.  

திரட்சோல் (threadsol.com) என்ற இந்த கம்பெனி கார்மெண்ட் இண்டஸ்டிரியில் வேஸ்டேஜை ஒரு சதவீதத்திற்கும் கீழாக  கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்கள்.  இதன் மூலம் வரும் சேமிப்புகள் 10 சதவீதம் அளவில் இருக்கும். 

15 நாடுகளில் 150-க்கும் மேலான கஸ்டமர்களை கொண்டுள்ளார்கள். உலகத்தின் பெரிய கார்மெண்ட் கம்பெனிகளும், இந்தியாவின் பெரிய கார்மெண்ட் கம்பெனிகளும் இவர்களின் வாடிக்கையாளர்களாக  இருக்கின்றனர்.  இவர்களின்  இணையதளம் www.threadsol.com

சென்று பாருங்கள் உங்கள் கம்பெனிக்கும் பயன் அளிக்கலாம்.  +++++++++++++++++++

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள் ஈமெயில் Sethuraman.sathappan@gmail.com

மொபைல் 98204 51259, 

இணையதளம் www.startupbusinessnews.com

(இணையதள முகவரி தவறாக அச்சாகி வருகிறது. திருத்தி கொள்ளவும்)

Spread the lovely business news