கரோனா காலத்திற்கு முன்பு உலகளவில் அதிகமாக விற்ற பொருட்களில் ஒன்று பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும்.  அதாவது மேக்கப்,  சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு,  இயற்கை அழகு சாதனங்கள், அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியங்கள் என்பதெல்லாம் இதில் அடங்கும்.

இது போன்ற, பெண்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்.  அதுவும் தள்ளுபடி விலையில். அதுவும் உங்கள் வீட்டுக்கே வந்து பொருட்களை டெலிவெரி செய்யும்போது இன்னும் வசதியாக இருக்கும் அல்லவா.

இந்த வகையில் சுமார் ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.  இந்த இணையதளம் நய்க்கா.காம் (nykaa.com)

இவ்வளவு அழகு சாதனப் பொருட்கள் ஓரிடத்தில் கிடைப்பது இந்த இணையத்தில்தான் எனக்கூறலாம்.  இந்த இணையதளம் இந்திய அளவில் சிறந்த ஸ்டார்ட் அப் விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the lovely business news