சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி அதிநவீன இயந்திரங்களை கொண்டு குறைந்த விலையில் உயர்தரமான டிஷ்யூ பேப்பர்களை உற்பத்தி செய்து தருகிறோம்” என்றார். இந்த  டிஷ்யூக்களில் பல ரகங்கள் உண்டு. பாக்கெட் டிஷ்யூ, கிச்சன் டிஷ்யூ ரோல், முக டிஷ்யூ மற்றும் டிஷ்யூ ரோல் போன்று பல தயாரிப்புகள் 

Read More