முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி அதை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இவர் இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப் பல பொருட்களாக மாறி, இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.
சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ் இருக்கும் உலகத்தில் வேறு ஒரு சிறிய கம்பெனி போட்டி போட முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். திருவிளையாடல் படத்தில் வரும் வசனமான “சபாஷ் சரியான போட்டி” என்பது போல கோழிக்கோட்டில் ஒரு சரியான போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு சிறிய டெலிவரி கம்பெனிக்கும், பெரிய ஜாம்பவான்களுக்கும் இடையே.
‘‘ஃபுட் இண்டஸ்ட்ரி என்றாலே அதன் வெற்றிக்கு சுவைதான் அடிநாதம். அதுக்கு நல்ல மாஸ்டர்ஸ் வேணும். இதே தொழிலில் இருந்த நண்பர்கள் எங்க கடைக்கு நல்ல மாஸ்டர்களை அறிமுகம் செய்துவச்சாங்க. முதல் கடையை 2016 நவம்பரில் ராஜகீழ்ப்பாக்கத்தில் ஆரம்பிச்சோம். பிசினஸ் தொடங்கிய மறுவாரத்திலேயே மிகப் பெரிய சவாலாக பணமாற்றம் வந்தது. அந்தச் சமயத்தில் யாரும் பணம் கொடுத்து வாங்கவே முன்வரலை. அக்கம்பக்கத்தில் இருந்த பலருக்கு, பணத்தைப் பிறகு வாங்கிக்கிறேன்னு சொல்லி, எங்க உணவை கிரெடிட்ல கொடுத்தேன். ஏன்னா, என்னோட கடை உணவின் சுவையை முதலில் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கணும் என்பதுதான் அப்போதைக்கு என் நோக்கமாக இருந்துச்சு!
பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஆர்கானிக் என்ற ஒரு சர்டிபிகேட் அல்லது லேபிள் வாங்கி விட்டால் போதும் என்று. அது தவறு. இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவதிலும், தரத்திலும் நாம் உயர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆர்கானிக் பொருட்கள் சிறப்படையும், விரும்பப்படும், விற்பனை கூடும்
இந்திய விவசாய விளைப் பொருட்களில் உள்ள ஒரு பிரச்னை ஒன்று விளைந்து கொடுப்பது அல்லது விளையாமல் கொடுப்பது அல்லது விளைந்த பொருட்களை பதுக்கி வைத்து விலை கூடுவதற்கு வழி வகை செய்வது. இதை தடுப்பதற்கு விவசாயிகள் தங்களின் விளைந்த பொருட்களை பத்திரமாக கிடங்குகளில் சேகரித்து வைப்பதற்கும் மற்றும் அதற்கான பணவசதிகளும் உண்டாக்கி கொடுப்பது
தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல