முன்னமெல்லாம் காதி என்றாலே காத தூரம் ஓடுவோம். ஆனால் தற்போது காதி பிராண்ட் இந்திய அளவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.
இந்தியாவில் தூக்கி எறியப்படும் குப்பைகள்தான் அதிகம், அந்த குப்பைகளை எரிபொருளாக மாற்றுவது எப்படி என்று பெரிய நகரங்களில் அரசுடன் இணைந்து மஹேந்திரா வேஸ்ட் டு எனர்ஜி