முன்பெல்லாம் ஒரு கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால்  பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து, பல வருடங்கள் கழித்துதான் அந்த தொழிற்சாலையைத் தொடங்க முடியும். தற்போது சில வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

Read More