தற்போதைய காலகட்டத்தில் பொருட்கள் உபயோகப்பாளர்களுக்கு கிடைப்பதில் பல்வேறு மாற்றங்களை காண முடிகின்றது. ஒரு சமயத்தில் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை. மற்றொரு சமயத்தில் தட்டுப்பாடான சூழ்நிலை. இந்த மாதிரி வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு பல்வேறு காரணிகள் மூலமாக இருக்கின்றது.
இந்திய விவசாய விளைப் பொருட்களில் உள்ள ஒரு பிரச்னை ஒன்று விளைந்து கொடுப்பது அல்லது விளையாமல் கொடுப்பது அல்லது விளைந்த பொருட்களை பதுக்கி வைத்து விலை கூடுவதற்கு வழி வகை செய்வது. இதை தடுப்பதற்கு விவசாயிகள் தங்களின் விளைந்த பொருட்களை பத்திரமாக கிடங்குகளில் சேகரித்து வைப்பதற்கும் மற்றும் அதற்கான பணவசதிகளும் உண்டாக்கி கொடுப்பது