இந்தியாவில் எஜுகேஷன் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப்கள் 3500 க்கும் மேல் இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர, மேல் படிப்பிற்கு தயார் செய்ய, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய என்ற பல வகைகளில் இருக்கின்றன
ரீ-செல்லிங் முறையில் பணம் சம்பாதிப்பது என்பது காலம் காலமாக இருப்பது தான். ஆனால் அவற்றை செயலி மூலமாக செயல்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பது
அமேசான் மூலமாக இந்தியாவில் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பொருட்களை விற்கலாம் என்று முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வகையில் இந்தியாவில் இருந்து கொண்டே பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனைச் செய்வது 2015ம் ஆண்டு அமேசான் கம்பெனியால் தொடங்கப்பட்டது. இதுவரையில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை (சுமார் 7000 கோடி ரூபாய்) இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலமாக விற்றுள்ளன.
சுகமான உறக்கத்திற்கு நல்ல படுக்கை விரிப்புகள் வேண்டும். நல்ல தரமான படுக்கை விரிப்புகள் தயாரிப்பில் ஒரு பெரிய லாபகரமான தொழில் இருக்கிறது
தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள ஆசிரியைகளை வைத்து ஆன்லைன் மூலமாக இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தி வருகிறது. இந்த பெண் ஆசிரியைகள் திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களால் வேலையை விட்டு விட்டு பின்னர் சிறிது காலம் கழித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கம்பெனியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
பழங்கால பொருட்கள், கைவினைப்பொருட்கள் (மார்பிள்,மெட்டல், ஹாண்ட்மேட் பேப்பர், சேண்ட் ஸ்டோன்), ஓவியங்கள், மரவேலைப்பாட்டு பொருட்கள், துணி வகைகள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைக்கிறது.
சமையல் வல்லுனர்கள் அனைவரும் தற்போது யூடியூபில் இருக்கிறார்கள். முதல் காரணம் அவர்களின் சமையல் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது, இரண்டாவது பலர் விரும்பி பார்ப்பதால் அந்த வீடியோக்களை பதிவு செய்யும் திறமையான சமையல்காரர்களுக்கு அது பெரும் பணத்தை அள்ளித் தருகிறது.
ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும் என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர். உங்கள் வீட்டுக்கே வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள், அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள் வாங்கி சென்று அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள். இந்த சேவைதான் லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.
வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். அதாவது நாளொன்றுக்கு சராசரி எட்டு மணி நேரம் நாம் தூங்க வேண்டும். அதற்கு தேவையான நவீன கொசு வலையும், கோரை குஷனிங் பாயும் தனது சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகிறார்கள் சென்னை விருகம்பாக்கத்தில் ஹாப்பி ப்ராடக்ட்
மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அவர்களின் பெரிய பிரச்சனையே அவர்கள் மீன் பிடிக்க செல்லும் இடத்தில் மீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான். தினசரி ஒரு கேள்விக்குறியுடன் தான் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர். இவர்களின் இந்த பிரச்சனையை ஒரு கருவி மூலமாக