ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்
பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியிலிருந்து வந்த ஒரு சமூகத்தினர் தான் சிந்திகள். கூடுதல் டர்ன் ஓவருக்ககாக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை நடத்துவதற்காக அறியப்பட்டவர்கள்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு சென்னையிலிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ ஐ டி) படிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்? அவனும் அவன் குடும்பத்தினரும் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்தானே?. ஆனால் நாகவரா ராமாராவ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கையில்
நீங்கள் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். வாய்மொழி (word of mouth) மிகவும் சக்தி வாய்ந்தது” என்கிறார்
உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இப்புத்தகம் 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகள் தொடங்கிய கதைதான். மிகவும் இயல்பான நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சங்கடங்களை விவரிக்கிறது.
ஆனால் பரம்பரை சொத்து, வணிகப் பாரம்பரியம், பக்கபலம் என எதுவும் இல்லாத ஒருவர் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவது `சாத்தியமே’ என்பதாக,