தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில் இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்.
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி பதிவு செய்திட என்ன தகுதிகள் தேவை?
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில், சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கேமியோ பம்புகள் மற்றும் மோட்டார்ஸ் (CAMEIO Pumps and Motors) ஒரு பிரபலமான உலகத் தரம் வாய்ந்த பிராண்ட். இது “ஆர்கோ ஆட்டோமேஷன்” என்ற பதிவு செய்யப்பட்ட பெயரில் தயாரிக்கப்படுகிறது.
கோணம் என்றதும் டிகிரி காபி நினைவு வருவது போல, நாச்சியார்கோயில் என்றதும் குத்துவிளக்கு நினைவு வரும் அளவுக்கு புகழ் பெற்றுவிட்டது. அந்த பெருமை எல். கே. மெட்டல் எக்ஸ்போர்ட்ஸ் (L. K. Metal Exports) உரிமையாளர் திரு. எல். தினேஷ் போன்றவர்களையே சேரும்.
கேட்டரிங் உபகரணங்களில் என்னவெல்லாம் உற்பத்தி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “என்ன வேணும், எப்படி வேணும், எப்போது வேணும், எதுவானாலும் நாங்கள் செய்து தருவோம்” என்று