கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach) எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது.
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி பதிவு செய்திட என்ன தகுதிகள் தேவை?
நிச்சயமாக இந்த மூன்றெழுத்தை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இது தரத்துக்கான (Quality) தாரக மந்திரம்.
நம் தொழிலில் தரத்தை (Quality) உயர்த்த விரயங்களை குறைப்பதும் ஒரு வழி என கடந்த இதழில் அறிந்தோம். அந்த விரயங்களை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தின் பெயர்தான் “Poka-Yoka”.
தொழில் (தரத்தில்) தொடர்ச்சியான முன்னேற்றம் வேண்டுமென்றால் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் ஏற்படக்கூடிய அனைத்து விரயங்களையும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் தவிர்க்க “5S” பயன்படுத்த வேண்டும் என கடந்த இதழ் கட்டுரை மூலமாக அறிந்தோம்.
தரம் உங்கள் பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்டார்க் அப் கம்பெனிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை உங்களுக்கு இந்த தொடர் கட்டுரை மூலமாக எடுத்துரைக்கிறார் மதுரையை சேர்ந்த செல்வ சுந்தர் ராஜன். இவர் தர நிர்ணயம் பற்றி பல இடங்களில் வகுப்புகள் எடுத்து வருபவர்.
வருமான வரிச் சட்டத்தில், ரொக்க செலவுகள் முறைப்படுத்தும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளது. 1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை நாம் இதுவரை கை வைக்காமல், அவ்வப்போது திருத்தங்களுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.