அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
சுருக்கு பை என்றாலே நமது பாட்டிகளின் நினைவுதான் நமக்கு வரும். அந்த அளவுக்கு பழங்காலம் தொட்டே பாட்டிகளை தொட்டு உறவாடும் சுருக்கு பைகள்.
இந்தியாவில் பேப்பர் உபயோகம் அதிகரித்து வருகிறது. அதற்காக நாம் லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்.
தென்னிந்தியாவில் எந்த அளவு சக்தி மசாலா, ஆச்சி மசாலா பிரபலமோ அந்த அளவு இந்தியாவின் பல மாநிலங்களில் MDH மசாலா மிகவும் பிரபலம்.
பிரதமர் மோடி தனது சமீபத்திய “மான் கி பாத்” வானொலி பேச்சில் உள்ளூர் பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வீணாகக் குப்பையில் வீசப்பட்ட பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் வரை பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு.
இந்தியாவில் தேன் சந்தை வருடந்தோறும் 10% வளர்ந்து வருகிறது, மேலும் 2024 க்குள் 2800 கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக தற்போது இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவில் பாரம்பரிய பெருமை கொண்ட கல்லல் அமைந்துள்ளது.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
தொழில் தொடங்குவதற்கு ஆசை இருந்தும் அனுபவம் இல்லை என்று அஞ்சுபவர்களுக்கு ஏற்ற தொழில் பிரான்சைஸி என்று சொல்லப்படும் உரிமை வணிகம்.