நம்முடைய டிஸைனை நாம் ஏன் நமது டி சர்ட்டில் போடக் கூடாது, நாமே ஏதாவது டிசைனை செலக்ட் செய்து அதை ஏன் துணியில் பிரிண்ட் செய்து வாங்கக்கூடாது. இவையெல்லாம் தற்போது நடைமுறை சாத்தியமாகி விட்டது
தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல
சிறிய வயதில் எத்தனை பேர் பள்ளியில் தறி வாத்தியார் இருந்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். சிதம்பரத்தில் நான் படித்த இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் தறி வகுப்பும் உண்டு, தறி சொல்லித்தர தரமான வாத்தியார் மாணிக்கம் அவர்களும் இருந்தார்கள்
பழங்கால பொருட்கள், கைவினைப்பொருட்கள் (மார்பிள்,மெட்டல், ஹாண்ட்மேட் பேப்பர், சேண்ட் ஸ்டோன்), ஓவியங்கள், மரவேலைப்பாட்டு பொருட்கள், துணி வகைகள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைக்கிறது.
‘கிளாஸிக் செட்டிநாடு’ என்ற இவருடைய ஸ்டார்ட் அப் பிசினஸ் மூலமாக இவர் தயாரிக்கும் ஸ்நாக்ஸ், பொடி, ஊறுகாய் வகைகளுக்கு சென்னையிலும் மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு.
பாட்டி தனது பேரனின் நலனில் அக்கறைக் கொண்டு முளைக் கட்டிய தானியங்களால் சத்து மாவு தயார் செய்து அதில் நல்ல பலன் தெரிந்ததால் அதையே வியாபாரமாக திண்டுக்கல்லில் தொடங்கியதுதான்
சமையல் வல்லுனர்கள் அனைவரும் தற்போது யூடியூபில் இருக்கிறார்கள். முதல் காரணம் அவர்களின் சமையல் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது, இரண்டாவது பலர் விரும்பி பார்ப்பதால் அந்த வீடியோக்களை பதிவு செய்யும் திறமையான சமையல்காரர்களுக்கு அது பெரும் பணத்தை அள்ளித் தருகிறது.
ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும் என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர். உங்கள் வீட்டுக்கே வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள், அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள் வாங்கி சென்று அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள். இந்த சேவைதான் லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.
கேட்டரிங் உபகரணங்களில் என்னவெல்லாம் உற்பத்தி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “என்ன வேணும், எப்படி வேணும், எப்போது வேணும், எதுவானாலும் நாங்கள் செய்து தருவோம்” என்று
இன்றைய காலகட்டத்தில் விற்பனைகளும், ஏற்றுமதிகளும் குறைந்து வருகின்றன. குறிப்பாக குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் விற்பனைகள் வெகுவாக குறைந்து விட்டன. காரணம் செலவழிக்க நினைப்பவர்கள் கூட இந்த செலவு தேவைதானா அல்லது தவிர்த்து விடலாமா