ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்
உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது, அதை ஒரு வணிக வடிவமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு யார் உதவுவார்கள் என்ற எண்ணம் தான் முதலில் வரும்.
இந்தியாவில் எஜுகேஷன் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப்கள் 3500 க்கும் மேல் இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர, மேல் படிப்பிற்கு தயார் செய்ய, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய என்ற பல வகைகளில் இருக்கின்றன
சமையலில் கமகமக்கும் நம் தென்னகத்து மசாலாக்களை ‘சதர்ன் ஸ்பைசஸ்’ என்ற பெயரில் தயாரித்து, சந்தைப்படுத்தி வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி மற்றும் வள்ளியம்மை. இன்ஸ்டன்ட் தோசை மாவு, இன்ஸ்டன்ட் இட்லி, சாம்பார் பொடி, இன்ஸ்டன்ட் ரசப்பொடி, இன்ஸ்டன்ட் குழம்பு பொடி, பருப்பு மிளகு பொடி, இட்லிப் பொடி, மிளகாய்பொடி, சுக்குப்பொடி, மஞ்சள்பொடி என்று ‘பிரிசர்வேடிவ் மற்றும் செயற்கை நிறம்’ சேர்க்காத இவர்களின் தயாரிப்புகள், இப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
நான், “வெஜிடேரியன்” என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் தற்சமயம் பலர் ஹோட்டல்களில் மற்ற இடங்களில் நான் “வேகன்” என்று கூறுவதை கேட்கிறோம். வெஜிடேரியனுக்கும், வேகனுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், வெஜிடேரியன் எந்தவிதமான அசைவமும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வேகன் அதற்கு மேலே ஒரு படி கூடுதல், அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல, பிராணிகள் மூலம் உருவாகும் எந்தப் பொருளையும்
பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியிலிருந்து வந்த ஒரு சமூகத்தினர் தான் சிந்திகள். கூடுதல் டர்ன் ஓவருக்ககாக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை நடத்துவதற்காக அறியப்பட்டவர்கள்
ரீ-செல்லிங் முறையில் பணம் சம்பாதிப்பது என்பது காலம் காலமாக இருப்பது தான். ஆனால் அவற்றை செயலி மூலமாக செயல்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பது
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு சென்னையிலிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ ஐ டி) படிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்? அவனும் அவன் குடும்பத்தினரும் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்தானே?. ஆனால் நாகவரா ராமாராவ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கையில்
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர்
பலருக்கு பல சமயங்களில் ஒரு முறை அணிந்த உடைகளை மீண்டும் அணிவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும்