ABOUT US “ஸ்டார்ட்அப் பிசினஸ் நியூஸ்” (Startup Business News) – மின் இதழ் முதல் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மின் இதழ் தற்போது சுமார் 50,000 வாசகர்களை சென்றடைகிறது என்பது குறிப்பிடதக்கது. பலரின் விருப்பத்திற்கேற்ப இந்த இதழிலிருந்து இந்த மின் இதழின் பெயரை “ஸ்டார்ட்அப் அண்ட் பிசினஸ் நியூஸ்” (Startup And Busienss News) என்று மாற்றியிருக்கிறோம். வாசகர்கள், கட்டுரையாசிரியர்கள், விளம்பரதாரர்கள்,