# பெண்களுக்காகவே ஒரு ஸ்டார்ட் அப்

கரோனா காலத்திற்கு முன்பு உலகளவில் அதிகமாக விற்ற பொருட்களில் ஒன்று பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும்.&nbsp; அதாவது மேக்கப்,&nbsp; சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு,&nbsp; இயற்கை அழகு சாதனங்கள், அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியங்கள் என்பதெல்லாம் இதில் அடங்கும்.

இது போன்ற, பெண்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்.&nbsp; அதுவும் தள்ளுபடி விலையில். அதுவும் உங்கள் வீட்டுக்கே வந்து பொருட்களை டெலிவெரி செய்யும்போது இன்னும் வசதியாக இருக்கும் அல்லவா.

இந்த வகையில் சுமார் ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.&nbsp; இந்த இணையதளம் நய்க்கா.காம் (nykaa.com)

இவ்வளவு அழகு சாதனப் பொருட்கள் ஓரிடத்தில் கிடைப்பது இந்த இணையத்தில்தான் எனக்கூறலாம்.&nbsp;&nbsp;இந்த இணையதளம் இந்திய அளவில் சிறந்த ஸ்டார்ட் அப் விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.