# அழகுக்கு அழகூட்டும் சேலம் லே பிரடோ !

சேலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வரும் லே பிரடோ&nbsp; (Le Freddo) இன்டீரியர் நிறுவனர் திரு.ராஜ்குமார் அவர்களுடன் மொபைல் மூலம்&nbsp; தொடர்பு கொண்டதில் இன்டீரியர் டெக்கரேஷன் குறித்து பல சுவையான செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது.&nbsp;

ஹோட்டல் அண்ட் ரெசிடென்சியல் இன்டீரியர் டெக்கரேஷன் செய்வதில் தமிழ்நாட்டில் முதன்மையான நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று&nbsp; என சொல்லி பேச்சை தொடங்கினார்.

சென்னை, கோயம்புத்தூர்&nbsp; போன்ற பெருநகரங்களில் ஹோட்டல், வீடு இன்டீரியர் செய்து அழகு படுத்துவதோடு அழகிய பல விதமான வித்தியாசமான மாடுலர் கிச்சன் செய்து தருகிறோம்.&nbsp; ‘பெரிதினும் பெரிது கேள்’ என பெரிய பெரிய வேலைகள் செய்கிறோம் என்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று சிறிய அளவிலும் அழகுபடுத்தி தருகிறோம் என்றார்.&nbsp;

மற்றவர்கள் மத்தியில் உங்கள் லைப் ஸ்டைலை உயர்த்தி காட்டுபவர்கள் இவர்கள்.&nbsp; அந்த அளவுக்கு ஸ்மார்ட் இன்டீரியர் செய்து உங்கள் அழகான இல்லங்களை மேலும் மெருகூட்டுபவர்கள். குறிப்பாக இவர்கள் வீட்டு மாடுலர் கிச்சன், ஹோட்டல், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு &nbsp; இன்டீரியர் செய்து கொடுக்கிறார்கள்.&nbsp;

தொடக்கத்தில் இவரது தொழிலுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் சைனாவிலிருந்து இறக்குமதி செய்து சுமார் 400 மாடுலர் கிச்சன் அமைத்துக் கொடுத்திருக்கிறார். பின்னர் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு&nbsp; உள்நாட்டில் உள்ள பொருட்களை வைத்தே தொழிலை&nbsp; விரிவுபடுத்திக் கொண்டார்.&nbsp;

நமது&nbsp; குடும்ப பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை கிச்சனில்&nbsp; கழிக்க வேண்டிய நிலை. எனவே அவர்களின்&nbsp; கனவு கிச்சன் நனவாக்கி அழகுற அமைத்து கொடுத்து நமது பெண்களை நாம் கௌரவபடுத்த வேண்டும் என்றார்.&nbsp;

ஆட்டோமேஷன் செய்து தருவதிலும் முதன்மை பெற்று வருகிறார்கள்.&nbsp; அதைப் பற்றி அவர் விளக்கும் போது நம்மை அறியாமலேயே ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறோம்.&nbsp; உங்களது மொபைல் போனில் உள்ள ஒரு பட்டனை அழுத்தி&nbsp; உங்களின்&nbsp; வீட்டில் எல்லா விளக்குகளையும் மின் சாதனங்களையும் ஆன் ஆஃப்&nbsp; செய்யலாம்.&nbsp; நீங்கள் வீட்டில் நுழைவதற்கு முன்பே ஏசியை ஆன் செய்து, வீடு நுழைந்ததும் ஒரு வரவேற்கத்தக்க சூழ்நிலையை உணரலாம்.&nbsp; வாட்டர் ஹீட்டர்&nbsp; கிளிக் &nbsp; செய்துவிட்டால் போதும் 6 மணிக்கு வெந்நீர் ரெடியானதும்&nbsp; தானாக ஆஃப் செய்து கொள்ளும்.&nbsp;

மோஷன் சென்சார் எனும் கருவி மாடிப்படி நீங்கள் கால் வைப்பதற்கு முன்பாகவே லைட் ஆன் செய்து கொண்டு படி ஏறி முடிந்ததும் தானே ஆப் செய்து கொள்ளும்.&nbsp; மெயின் கேட்டை திறக்க ஆரம்பித்தவுடன் வீட்டில் தேவையான வெளிச்சத்திற்கு தானே லைட் போட்டுக்கொள்ளும்.&nbsp; இருட்டில் தடுமாற வேண்டிய அவசியமில்லை “அனைத்து ஆணைகளும் அலைபேசியில்” என்பதுதான் ஆட்டோமேஷன் .&nbsp;

வாழ்க்கை ஒருமுறைதான் அதை ஆடம்பரமாக வாழ்ந்து விட வேண்டும் என எண்ணுபவர்களுக்கு தேவை இவர்களின் சேவை.&nbsp;&nbsp;

‘ஆல் இன் ஆல் அழகு சோஃபா’ போல ஒரு ஸ்மார்ட் சோபா செட் விரைவில் இவர்கள் மூலம் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.&nbsp; இவரது வீட்டில் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.&nbsp; இதில் உள்ள ஒரு பத்து இன்ச் ஸ்க்ரீனில் ஆயிரம் சதுரடி வீட்டுக்கான அனைத்து கண்ட்ரோலும் இருக்கும்.&nbsp; இதை அமேசான் மூலமும் இவர்கள் வெப்சைட் மூலமும் விற்பனை செய்ய எண்ணம் கொண்டுள்ளனர்.&nbsp;

பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும்.&nbsp; அந்த டார்கெட்டை முடித்து தருவதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு மாதந்தோறும் பாராட்டு போனஸ் வழங்கப்படுகிறது. மற்றும் மெடிகிளைம் போன்ற இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது. நல்ல தொழிலாளிகளை உருவாக்குவது நல்ல முதலாளிகள்தான்.&nbsp;&nbsp;

குவாலிட்டி கண்ட்ரோல் இறுதியாக தரத்தை சோதிக்கும் போது ஏதும் குறை கண்டு பிடித்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை போனஸ் கிடைக்கும்.&nbsp; அந்த போனஸ் தொகை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆசாரியின் போனசில் கழியும்.&nbsp; இத்தகைய&nbsp; பார்முலாக்களால்&nbsp; வேலை தரமாகவும் வலுவாகவும் இருப்பதாக எண்ணுகிறார் ராஜ்குமார்.&nbsp;&nbsp;

உங்கள் கடையில் போதுமான இடவசதி இருந்தால் அதில் ஒரு&nbsp; மாடுலர் கிச்சன் செய்து வைத்து விடுவார். அவ்வப்போது மாடல்கள் மாற்றவும் செய்வார். உங்கள் கடை மூலம் வரும் ஆர்டர்களில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு&nbsp; லாப பங்கு&nbsp; தர தயாராக இருக்கிறார்.&nbsp; ‘எனக்கும் லாபம் உனக்கும் லாபம்’ (win&amp;win) என்ற கான்செப்ட். விருப்பமுள்ளோர் தொடர்பு&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கொள்ளலாம்.

இந்தியாவில் பிரபலமான&nbsp; L&amp;T, Ashok Leyland, SRM, Honda, NLC India&nbsp; போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களை அழகூட்டிய&nbsp; பெருமை லே பிரடோ-வை சாரும்.&nbsp;

LeFreddo பெயரில் Freddo என்றால் கூல் இன்டீரியர் என அர்த்தம். உண்மைதான் எங்களின் பேட்டியும் அவ்வாறுதான் கூலாக இருந்தது. மிக்க நன்றி ராஜ்குமார்.&nbsp;

மிகவும் அழகான வெப்சைட் வைத்திருக்கிறார்கள்.&nbsp; [www.lefreddo.com](http://www.lefreddo.com)&nbsp;

மொபைல் :&nbsp; 99526 63478